கிராமிய பொருளாதாரத்தில் சோர்ந்துபோய் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசியல் கேலி,...
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மனித பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றதாகவும் கால்நடை...
அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் நாளை (26) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும்...
மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் கருத்தறியும் அமர்வு...
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (25) நாளையும் (26) மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறுவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது எனவும், தான் கல்வி அமைச்சராக இருந்த போது அந்த வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை...
இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பாரிய பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதைக்காகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள்...