போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது...
கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக, உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் கோனவல பமுனுவில கல்லூரியில் சமூகவியல்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான காலத்தில் நாட்டை வழிநடத்தி...
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
வங்கிகள்...
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி டக்வத் லூயிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு திடலில் இன்று இடம்பெற்ற...
ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய போட்டியில் ஓமான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில்...
தாய்லாந்தில் இருந்து புதிய வகை பறவையொன்று இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இது தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கானது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 87வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதில், உயிரியல் பூங்காவில் நீண்ட...
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்....