இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கிமீ தொலைவில் கடலில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத்தின் முன் ஒரு நாட்டை வெற்றிகொள்ளும் ஒப்பற்ற அரசியல் தலைவர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு இணையற்ற அரசியல் மல்யுத்த சாம்பியனானவர் என்றும்,...
ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது...
2048ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அதுவரை பொறுமையாக இருங்கள் என ரணில் விக்கிரமசிங்க எமக்கு கூறுவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“.....
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தவறிய நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் படி செயற்படாததற்காக சில முக்கிய ஆவணங்கள்...
தானாக முன்வந்து பதவி விலக விரும்பும் தேசிய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக பேணுவதற்கான சவாலை எதிர்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் நாயகம்...
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும்...
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இன்று (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க...