தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை நிலைமையில் இன்று (06) முதல் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அழகு நிலையங்களையும் மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த இடங்களை மூடுவதற்கு ஜூலை 2ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள சமீபத்திய...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை...
அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பிரேரணையால் 12 இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்படும் என உண்மை ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின்...
நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்குகள்...
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, கோதுமை மா இறக்குமதி அனுமதி முறையை மீண்டும் நிறுவுவதற்காக 2003 ஆம் ஆண்டின் 10...
கல்கமுவ, குளியாப்பிட்டிய உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக நிலவுவதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில்...