follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது’

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பல பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். "பொலிஸ் அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு...

உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை மீளக் கொண்டுவர ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். “.. நாளுக்கு நாள் எம்மை குறை கூறுகின்றனர். மத்தளை...

சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பின் தாய் இறந்தது குறித்து விசாரணை

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் வைத்தியசாலை மட்டத்திலும் இரண்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். சிசேரியன் சத்திரசிகிச்சையின்...

ஜப்பானிய வேலைகளை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையங்களை நிறுவ ஒப்பந்தம்

ஜப்பானிய வேலைகளை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக வேலைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...

ரணிலின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்தால் விளைவுகளை பொறுப்பேற்கவும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாட முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால்...

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

நாட்டில் பாவனையிலுள்ள இந்திய மயக்க மருந்துகள் உடனடியாக மீளப்பெறப்பட்டன

தற்போது வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உடன் அமுலாகும் வகையில் பாவனையில் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. அதன் தரம் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மயக்க...

பென் ஃபெரென்ஸ் தனது 103வது வயதில் இறந்தார்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நியூரம்பெர்க் விசாரணைகளில் இருந்து எஞ்சியிருந்த கடைசி வழக்கறிஞர் பென் ஃபெரென்ஸ்  (Ben Ferencz) தனது 103 வயதில் இறந்தார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 22 நாஜி...

Must read

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என...

“பெரிய தப்பு பண்ணிட்டாங்க..” – கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img