follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாடளாவிய ரீதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும்

நாடளாவிய ரீதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

பலாங்கொடை பிரதேசத்தில் இந்நாட்களில் புதிய வைரஸ் காய்ச்சல்

பலாங்கொடை பிரதேசத்தில் இந்நாட்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுவார் என சுகாதாரத் துறை கூறுகிறது. ஒருவருக்கு காய்ச்சல்,...

வெளிநாட்டு சதிகாரர் ஜூலி சங்.. உள்ளூர் சதிகாரர் விமல் வீரவன்ச..- ஜோன்ஸ்டன்

இலங்கை தொடர்பான வெளிநாட்டு சதியின் பின்னணியில் வெளிநாட்டு சதிகாரர் ஜூலி சங் என்றால் உள்ளுர் சதிகாரராக விமல் வீரவன்ச இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும்...

மக்களின் துயரங்களைக் கேட்க சிறிகொத்தவின் கதவுகள் திறந்தன

மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான மற்றும் தீர்வுகளை வழங்கும் பொதுக்கூட்டம் இன்று புறக்கோட்டையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்த...

தினசரி உப்பு உட்கொள்ளல் குறித்து WHO அறிவுறுத்தல்

உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக...

“கடந்த காலங்களில் மனிதர்களை அறிந்து கொண்டேன்”

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான...

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம்...

கம்பஹாவில் தொழுநோயாளிகள் அதிகரிப்பு

நாட்டில் இல்லாதொழிக்கப்பட்ட தொழுநோய் மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் 42 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிகுறிகள்...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img