follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம்...

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து நாளை கலந்துரையாடல்

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கம் 6.6 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பனாமா மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

ஆசியாவின் பெறுமதியை ஜனாதிபதி உலகிற்கு எடுத்துரைத்தார்

உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில்...

இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கம்

இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்தந்த தெற்காசியாவின் அதிவேக வீரர் இத்தாலியில் நடைபெற்று வரும் சவோனா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெள்ளிப் பதக்கம்...

தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் இன்று பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. மே 18 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இருந்து ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால்...

உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு

உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. World of statistics இனால் இந்த நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ், மிக மோசமான போக்குவரத்து நெரிசல்...

‘நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன்’

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில்...

Must read

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...
- Advertisement -spot_imgspot_img