follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விவசாயிகளுக்கான இலவச உர வழங்கல் ஆரம்பம்

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரை ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு இந்த யூரியா உர...

சரியான கொள்கை நடவடிக்கை வேதனையளிக்கிறது – மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நன்னடலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

“இத்தோடு எனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..” – அலி சப்ரி ரஹீம்

தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவு பெறுவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், டெய்லி சிலோன் இனது The Expose விசேட...

அநுரவுக்கான மக்கள் விருப்பம் சரிந்தது

ஏப்ரலில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 45 சதவீத வாக்குகளைப் பெறுவார் என சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும்,...

“ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களின் கடன்கள் வராக் கடனாக தள்ளுபடி” – குமார வெல்கம

ஜனாதிபதி தனக்கு நெருக்கமான பத்து பணக்கார வர்த்தகர்களின் கடனை வராக் கடன்களாக தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதற்கு தாம் உடன்படவில்லை எனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்...

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம்...

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து நாளை கலந்துரையாடல்

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கம் 6.6 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பனாமா மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img