follow the truth

follow the truth

November, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தீயில் கருகிய ஹோமாகம தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் பேட்டையில் தீயினால் நாசமான தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இரசாயன தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீ...

ஜனாதிபதி மற்றும் பொஹட்டுவ பிரதிநிதிகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன...

அரிசி இருப்பு போதுமானது : இறக்குமதி தேவையில்லை

நாட்டில் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் நெல் அதிக பருவ அறுவடை வரை நுகர்வுக்கு போதுமானது என பசுமை விவசாய செயற்பாட்டு நிலையம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரிசியை இறக்குமதி...

ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு தங்களுக்கு பல தடவைகள்...

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு...

ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, ஹோமாகம கைத்தொழில் பேட்டையிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு...

முதன்முறையாக LPL இறுதிப்போட்டியில் Dambulla Aura

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(17) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கடந்த மூன்று வருடங்கள்...

வனிந்துவின் அதிரடிப் பந்துவீச்சில் வெளியேறிய Jaffna Kings

பி–லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற LPL T20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், பி-லவ் கண்டி அணியானது வனிந்து ஹஸரங்கவின் அதிரடிப்பந்துவீச்சோடு 61 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. மேலும்...

Must read

இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும...
- Advertisement -spot_imgspot_img