தம்புள்ளை அவுரா அணியை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்த கண்டி அணி லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தினை கைப்பற்றியது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 4...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research தெரிவிக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (21) அதிகாலை சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பைச் (Halimah Yacob)...
கென்யாவில் டிக் டோக் மொபைல் செயலியை தடை செய்யக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை சீரழிப்பதில் டிக் டாக் முக்கிய பங்காற்றுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்...
வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவின்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து வெளியேற்ற பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் இருந்து தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள்...
பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கையினால் புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூக கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெரெம் பெர்னாண்டோவின் பெற்றோர் அவரைச் சந்தித்து அந்தக் கூற்றுகள் குறித்து விவாதிக்க வந்ததாகவும், தங்கள்...