இந்தியாவில் மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை SpiceJet மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் SG-003 என்ற தனது முதலாவது விமானம் நேற்று...
நாடாளுமன்றத்திற்கு வரும்போதும் வெளியேறும்போதும் சேலை அணிந்து வர வேண்டும் நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் குறித்த திணைக்களத்தின் தலைவர், அறிவித்துள்ளதாக நம்பகமான நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் இல்ல பராமரிப்புத் துறையின்...
ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல...
நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சியினால் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்...
மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு...
தம்புள்ளை அவுரா அணியை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்த கண்டி அணி லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தினை கைப்பற்றியது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 4...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research தெரிவிக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...