நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மயக்க வாயுக்கள்...
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இலங்கை எடுத்து வரும் மூலோபாய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய ஆலோசனைக் குழுவொன்றை ஸ்தாபிப்பது முக்கியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்தக்...
பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு...
காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் (Meningococcal) பாக்டீரியா பரவியதன் காரணமாக கைதிகள் உயிரிழந்தும் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக இரு கைதிகள்...
வெளிநாட்டில் இருந்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத், நாடு திரும்பியுள்ளார்.
அவரை வரவேற்க ஏராளமான அவரது சீடர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இவர் 2008ல் தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்றார்.
புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்காக...
ஹெய்லிஸ் குழுமத்தின் அங்கத்துவரான Dipped Products PLC (DPL) நிறுவனம், முக்கியமான உலகளாவிய ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய அதன் சேவை வழங்கல் சிறப்பை மேம்படுத்துகிறதும் வகையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில்...
Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க...
கிம்புலாவலவில் உள்ள வீதி உணவு (STREET FOOD) விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
குறித்த கடைகளால் வீதியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும்,...