அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார்.
2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 'வாக்னர்' கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் 'வாக்னர்' படைப்பிரிவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கொன்ற விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றிய புடின்,...
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்...
புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு...
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளை இணையத்தளத்தின் ஊடாக வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் தற்போதைய சந்தைக்கு ஏற்றவாறு புதுப்பித்து, உணவு மற்றும் பொருட்கள்...
இந்நாட்டில் இந்து - பௌத்த முறுகல் நிலை ஒன்று ஏற்படும் என்ற மிகவும் பாரதூரமான ஒரு செய்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் தி ஐலண்ட் பத்திரிகையில் பார்த்ததாகவும், தம்மை தேசத்...
இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் சிறப்பு, தரம் மற்றும் மனதைக் கவரும் சுகாதார சேவைகளில் ஒரு படி முன்னேறி, தனது Home Care சேவையை...
பொருளுகந்த ரஜமஹா விகாரை எங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விகாரை என்பதோடு எந்த ஓர் அடியாருக்கு அங்கு சென்று மத கிரியைகளில் ஈடுபடும் உரிமை உண்டு என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள்...