குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரமிட் திட்டத்தை வழிநடத்திய நிறுவனங்கள் மற்றும் நிதியை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காத்தாடிகளை பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் காத்தாடிகளை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுபற்றி...
இந்நாட்டில் வளர்ப்பு யானைகளுக்கு யானைக்கால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கண்டி எசல பெரஹராவில் ஈடுபட்டுள்ள யானைகள்...
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 8 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை இன்று(28) வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது...
நிலவும் மழையற்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி...
ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸை பதவி நீக்கம் செய்ய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவரை 3 மாதங்களுக்கு அப்பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக வெளிநாட்டு...
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள்...
ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருகிறது.
இந்த விமானத்திற்கு 'Moon Sniper' என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
ஜப்பானிய விஞ்ஞானிகள் தங்களது விண்வெளித் திட்டத்தின் மூலம் நிலவுக்கு விமானம் அனுப்ப...