நாட்டில் உள்ள முக்கிய அடுக்குமா வீட்டுத் தொகுதிகளில் வீடுகளை வாங்கிய நுகர்வோரிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், வீடுகளை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிலாவெளி கோகன்ன ஆலய நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.
கோகன்ன விகாரையை...
உயர்தர ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவை அனுமதி கோரியுள்ளார்.
வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்த...
உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி...
முஸ்லிம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயா பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை...
முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கிண்ண அணியில் மூன்று மாற்று வீரர்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில்...
அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும்...