2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, இந்த திருத்த சட்டம் வர்த்தமானியில்...
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, சுகாதாரத் துறையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய மொழி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஆங்கில பாடநெறி ஒன்று நடத்தப்பட்டு, ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற ஐந்து பேரில் தேசியப்...
மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Co-amoxiclav எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திருமதி சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே...
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...
சுப்ரீம்சாட் தனியார் நிறுவனம் (SupremeSAT (Pvt) Ltd) ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமான வியாபாரம் அல்ல என்றும் அவர் ஒரு ஊழியர் மட்டுமே என்றும் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (SUPREME GLOBAL...