கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை...
இந்திய கடற்படையின் ‘INS Delhi’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர்.
கேப்டன் அபிஷேக் குமார் (Captain Abhishek...
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் திகதியுடன் முடிகிறது.
தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாகூப் அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக...
புதிய கூட்டணியின் செயற்பாடுகளை வழிநடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற புதிய கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும்...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, பேரூந்து கட்டணத்தை 4% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச பேரூந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 06, 07, 08 ஆகிய மூன்று தினங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுமென இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற...
முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக...