அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர்...
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே 'மெனிங்கோகோகல்' பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார...
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மஹியங்கனை பூஜா பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர்...
வெளிநாட்டு ஊடகங்களின்படி, கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
அந்த நோயாளிகள் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம்...
சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுக்களில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்...
இராஜதந்திர குழுவுடனான கலந்துரையாடலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பான அபிவிருத்திகள் குறித்தும் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படைக்கு விளக்கமளிக்கும் நிகழ்வும் நேற்று (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வெளிவிவகார...
ரூ.1,450 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு சுப்பர் மார்கட்களில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை...
புத்தளம் புகையிரத பாதை குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மரத்தை அகற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் ரயில்கள்...