அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்தாலும் நெல் விலை உயர்ந்துள்ளதாக நெல் விற்பனை சபை தெரிவித்துள்ளது.
நெல் விற்பனைச் சபை நிர்ணயித்த விலையை விட தனியார் வர்த்தகர்கள் அதிகளவு அரிசியை கொள்வனவு செய்வதாக நெல்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கும் நேபாள அணிக்கும் இடையிலான போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கவனம் செலுத்தியுள்ளனர்.
எதிர்கட்சி எம்.பி.க்கள் இந்த பிரேரணையை வெற்றிகொள்ள ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சருக்கு...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார்.
ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை பலிகடா ஆக்குவதை நிறுத்து என்ற தலைப்பின்...
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு, இரத்தினங்கள் மற்றும் அது தொடர்புடைய துறைகளுக்கான தற்போதைய இலாப வரி முறையை இரத்து செய்து, வணிகர்களின் அடிப்படை வருமானத்திற்கு தகுந்த...
உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900...
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...
அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்த “இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு” கடந்த (2023.09.02) ஆம் தினம் அநுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் மாவட்ட...