பிரபலமான WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் தனது எதிர்கால விண்டோஸ் புரோகிராம்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விண்டோஸ் 95 புரோகிராம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள்,...
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதன்படி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி...
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமிக்கு இன்று (04) யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் சத்திரசிகிச்சை மூலம் கையொன்று துண்டிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார்...
லிட்ரோ நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ரூ.3,127.
இதேவேளை, 5...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்கத்தின் மாற்று அரசியல் குழுவான நிமல் லன்சா குழுவுக்கும் இடையில் அண்மையில் இரகசிய அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு நேற்று (03) தெரிவித்தார்.
இந்தப் பரீட்சைக்கு...
செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் முதலீடு செய்வதற்கான தனது நோக்கத்தை தொடர்ந்து...
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் காண்டாக்ட் லென்ஸ்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் கண் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கண் அறுவை சிகிச்சை...