follow the truth

follow the truth

November, 16, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உலகம் முழுவதும் பரவும் ‘Pirola’

புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகையைப் பற்றிய சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola)  அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட்...

பாலியல் சேட்டைகள் : விசாரணை அறிக்கை இந்த வாரம் பொதுச் செயலாளருக்கு

பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி...

“ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் தாம் என்றும், சட்டச் செயலாளர் நாயகம் யார் என்பதை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிலர்...

“ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகமுண்டு”

இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையினை கொண்டு வந்துள்ள சேனல் 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதிலைக்கையில்; "..சேனல்...

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட...

மின்சார சபையை மறுசீரமைப்பது குறித்த சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின்...

நீர்மின் உற்பத்தி 14 வீதமாக அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கின்ற போதிலும், நீர் மின் நிலையங்களை...

இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் சர்ச்சையில் கம்பீர் [VIDEO]

ஆசிய கிண்ண 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் திகதி இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார். அப்போது மாலை நேரத்தில் மழை...

Must read

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை குறித்த அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது...

பொதுத் தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள்...
- Advertisement -spot_imgspot_img