பராக்கிரம மன்னருக்குப் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது அரிசிக் கப்பல் ஒன்று வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறுகிறார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, Cathay Pacific நிறுவனம் 2024 பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கும் கட்டுநாயக்கவிலிருந்து...
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இனை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை நிகழ்ச்சி தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (செப்.6) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை...
மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி...
பல்கலைக்கழக அமைப்பில் உள்ள விரிவுரையாளர் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை அடுத்த மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த தினத்தை விட இன்று (06) கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 89.37...
கல்வியாண்டு 2022/23 இற்கான பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன்...