மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
கடந்த 12 மாதங்களில் நாட்டின் மக்கள் தொகையில் 70.9% ஆனோர் எந்த வகை மதுவையும் உட்கொள்ளவில்லை என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் 29.1%...
சீரற்ற காலநிலையினால் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (07) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.
பொது...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16...
ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்;
வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவு ஆணை...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய திலான் மிரண்டா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை ஆரம்பகட்ட விசாரணைகளை...
தாம் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை செய்யமாட்டேன் ஆனால் கொள்கை ரீதியான அரசியலையே செய்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது,...