இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்கள் மற்றும் நடுவர்களை பரிந்துரைக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நடுவர்களில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனாவும் இடம்பெற்றுள்ளார்.
அந்த போட்டிக்கு...
அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மன்றில் இன்று (08)...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஷானி அபேசேகரவை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த அதிகாரி மீது ஜனாதிபதியும் நம்பிக்கை தெரிவித்திருப்பதால், அது தொடர்பான விசாரணைகளை அவரிடம்...
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
இன்று காலை தொலைக்காட்சி நாடகம் ஒன்றுக்காக...
உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐ-போன் மற்றும் ஐபேடுகள்.
சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி...
வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளை துரிதமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில்...
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்க காலத்தில்...
மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற...