பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாக இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறப்பர் விளைச்சல் குறையும் பட்சத்தில் நாட்டின் தேவைக்காக பாலையை இறக்குமதி...
Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது.
உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சி உறுப்புரிமையிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால...
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் பெரிதும் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகத்தை பொறுப்பேற்குமாறு...
ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இணையத்தில் தவறான தகவல்கள் மற்றும் தீங்கிழைக்கும் சூழ்ச்சிகளால்...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விட்டமின் "சி" மருந்து பெருமளவில் வழங்கப்படுவதாகவும், இந்நிலையிலேயே அந்த நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு விட்டமின் "சி" மருந்து விநியோகம் செய்யப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் காலை 09.30 மணி முதல்...