கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை - 2023 எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு...
பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான விதிகளை அறிமுகப்படுத்தத் தயார் என சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தொலைபேசி...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உட்பட பல சட்டமூலங்கள் மீது விவாதம் நடத்துவதற்காக இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (05)...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஒன்பது நூற்று பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த பரீட்சை முடிவுகள் வெளியானதும், இரண்டாம் அல்லது மூன்றாம்...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிக்க சதி செய்தவர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில்...
2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சில இலங்கை அரசாங்க அதிகாரிகள் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டுகின்ற உயர்மட்ட Channel 4 Dispatches பிரத்தியேக நேர்காணல்களைக் கொண்டுள்ளது.
நேர்காணலில்...
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (05) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
சூடான் தலைநகர் கார்டூமில் வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு இராணுவம் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்...