follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தரப் பெறுபேறுகள் ஆகஸ்ட்டில் – பரீட்சை நவம்பரில்

கல்வியாண்டு 2022 இற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் மாதத்தினுள் வழங்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் மாத இறுதியில்...

பெட்ரோலிய உரிமம் வழங்கல் தொடர்பான புதிய நிபந்தனைகள் வர்த்தமானியில்

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அனுமதிப்பத்திரம்...

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

காதலிக்கு ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868 (100 மில்லியன் யூரோ) தனது...

அஜித் ரோஹன குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

தன்னை இடமாற்றம் செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம்...

முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது

உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான உள்ளூர் தேவை 10% அதிகரித்து, முட்டை உற்பத்தி 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக...

காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை

இலங்கையின் தற்போதைய காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காப்பீட்டுச் சட்டங்களை மறுஆய்வு செய்து, உலகளாவிய காப்பீட்டு விதிமுறைகளுக்கு இணையான வகையில் அவற்றை மேம்படுத்துவதே குழுவின்...

“காகம் ஒன்று ஜனாதிபதியை கொத்த ஆரம்பித்துள்ளது..”

காகம் ஒன்று ஜனாதிபதியை தாக்க ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி எடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அவர் முட்டுக்கட்டை போடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி தியேட்டர் சந்தியில் எமது நாடு -...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img