follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விமான நிலையத்தில் சிக்கிய தங்கம்

சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர். அதன்படி 1 கிலோ...

முதல் டி-10 போட்டி டிசம்பரில்

இந்நாட்டில் முதலாவது T-Ten கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை போட்டிகள்...

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய செயற்குழு முன்னிலையில் அவர்கள்...

நாடு முழுவதிலும் 26 பாதுகாப்பற்ற பாலங்கள் அடையாளம்

நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை...

வடக்கு அட்லாண்டிக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்...

முதல் இரண்டு இலக்குகளும் வெற்றி பெற்றன

இலங்கை அணி ஜிம்பாப்வே இற்கு சென்ற இரண்டு இலக்குகளும் வெற்றி பெற்றதாக இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார். உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி...

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி வெளியானது

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். அதன்படி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல்...

ஸ்வீடனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்க துருக்கி ஒப்புக்கொண்டது

ஸ்வீடனின் நேட்டோ உறுப்புரிமைக்கான தடைகளை துருக்கி நீக்கியுள்ளது. இதன்படி, ஸ்வீடனுக்கு 32வது நேட்டோ உறுப்புரிமை வழங்குவதற்கான பிரேரணை துருக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. துருக்கி ஜனாதிபதி மற்றும் ஸ்வீடன் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img