follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜெரோம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்; வங்கிகளில் இருந்து 1200 கோடி பணமாற்றம்

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ அல்லது பேராயர் ஜெரோம் தற்போது இங்கிலாந்தில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப்...

கஞ்சா செடியை வணிகப் பயிராக பயிரிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

கஞ்சா செடியை வணிகப் பயிராக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கமல் பந்துல வீரப்பெரும மற்றும் கல்ஹனகே...

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள விசேட...

கோதுமை மாவின் விலையில் திருத்தம்

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

களனி பாலத்தின் களவாடப்பட்ட ஆணிகள் தொடர்பில் CID விசாரணை (VIDEO)

களனி பாலத்தில் இருந்து இருபத்தெட்டு கோடி ஆணிகள் அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18)...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு தற்காலிகமாக பூட்டு

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள்...

உலகின் முதல் டிஜிட்டல் பேக்கரி

3D உணவு அச்சுப்பொறியைப் பயன்படுத்தும் குளிர் டிஜிட்டல் பேக்கரி ஒன்று லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து அறியக்கிடைத்துள்ளது. அவர்கள் ஒரு 3D உணவு அச்சுப்பொறியைப் பயன்படுத்தி இனிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள். சுகர் லேண்ட் என்ற இந்த...

“இந்திய மருந்துகளில் சிக்கல் இல்லை – மலிவான மருந்துகளை கொள்வனவு செய்வதே சிக்கல்”

இந்தியாவிலோ அல்லது இந்திய மருந்துகளிலோ பிரச்சினைகள் இல்லை மாறாக மலிவான மருந்தை இறக்குமதி செய்வதில்தான் சிக்கல் உள்ளது என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img