வரலாற்றில் முதன்முறையாக, ஜப்பானில் பத்து பேரில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என ஒரு அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் தேசிய புள்ளி விவரங்களின்படி, 125 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில்...
ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான Anthem பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான...
ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை இலங்கையிடம் இழந்த போதிலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் பிறந்த இரண்டாவது சிறந்த ஒருநாள் கேப்டனாக தசுன் ஷானக தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட்...
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணையம் மூலம் இடம்பெறும் துணை சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் வழிகள் மூலம் இடம் பெறும் துணை சேவைகள் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தின்...
அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான 709.5 மில்லியன் ரூபா பணம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பயனாளிகளின் வங்கி கணக்குகளில்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பரீட்சை ஆணையாளர் தனது...