தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு...
இன்று (27) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...
துறைமுக நகரை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன்...
அரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ்...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா...
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளது.
ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து Nissan கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர்...
தென் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமையை...