எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வர்த்தகர்கள் தங்கள் சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை மிகவும் சாதகமான நிபந்தனைகளில்...
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரை காவுகொண்டதை நம்மால் இலகுவாக மறக்க முடியாது.
இந்த...
நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் அதாவது SPA மையங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த தனது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலின்...
ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 02...
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டுக்கு பாரிய...
மாகாண, பிராந்திய, பிரதேச மற்றும் பாடசாலை மட்டங்களில் நியமிக்கப்பட்ட தரவு அதிகாரிகளுக்கு, தேசிய மட்டத்தில் தரவு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...
கரையோரப் புகையிரதத்தின் கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து புறப்படும் பயணிகள் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப்...