follow the truth

follow the truth

November, 15, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சர்வதேசம் கவனிக்கிறது

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதியின் இராஜினாமா கடிதம் கடந்த...

IMF இரண்டாவது தவணை மேலும் தாமதமாகலாம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடனைப் பெறுவதற்கு புதிய உடன்படிக்கைக்கு வர வேண்டும் என பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாவது கடன் தவணை...

இன்று முதல் குடியேற்ற வாரம் அறிவிப்பு

உலக குடியேற்ற தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் குடியேற்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. "பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் உலக குடியேற்ற தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும், பல வேலைத்திட்டங்களை ஒரே நேரத்தில்...

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் CEB இனது தீர்மானம்

மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் உண்மைகளை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. நாடு...

புதிய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு

மாதாந்த சமையல் எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்முறை விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதாந்த விலை சூத்திரத்தின்படி எதிர்வரும் 4ம்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (02) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு விடயத்திற்கு பொறுப்பான...

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

Must read

விருப்பு வாக்கு : மாத்தளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை...

🔴வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி...
- Advertisement -spot_imgspot_img