சமூக ஊடகங்களை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறு சட்டங்களை போட்டு சமூக ஊடகங்களையும்,...
மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மீண்டும் மின் கட்டணத்தை...
நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(03) முதல் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்று(03), நாளை(04), நாளை மறுதினம்(05) 75...
பாராளுமன்றம் இன்று(03) காலை 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து களுகங்கையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது இரத்தினபுரி மற்றும் அலகாவ நீர் மானிகளில் களு கங்கையின் நீர்...
ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் இராணுவத்தின் தலைமை குறித்து தற்போது சமீபத்திய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த செய்திகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் மகன் புதிய தலைவராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரத்...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை (Kevin McCarthy), பதவி நீக்கும் நடவடிக்கையை ஆரம்பமாகியுள்ளது.
குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக்...