இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம்,...
பொலிஸாரின் காவலில் உள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ சமரத்னவை பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட சில பொலிஸ் குழுக்களின் கட்டுப்பாட்டில் வைப்பதைத் தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அவரது தாயார்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை...
இந்து சமுத்திர வலயத்திற்கான சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம் இன்று(04) முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி பேரழிவை எதிர்கொள்வதற்காக, பிராந்திய நாடுகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமுத்திர வலயத்தில் உள்ள...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க...
மாதாந்த விலை சூத்திரத்தின்படி இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் செப்டம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு...
2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 1,119 மில்லியன் டொலர்களாக ஏற்றுமதி வருமானம்...
மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால், மின்சார சபைக்கு...