மத்திய அதிவேக வீதியின் குருநாகல் இடைப்பாதையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த கார் மீது, பணம் செலுத்தும் நுழைவாயிலில் இருந்த தடுப்பு விழுந்தமை குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னரும்...
ரயில்வே துணை கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளர்...
மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (04) காலை கொழும்பு கோட்டை சம்புத்தாலோக மகா விகாரைக்கு விஜயம் செய்த...
வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்கான கணக்கீடுகள் தென் மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாவட்ட அலுவலக...
பிரித்தானிய அரசாங்கம், இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்க முன்வந்துள்ளது.
இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி...
2024 ஆம் ஆண்டு முதல் அரச துறைக்கு முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மதிப்பீட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க...
2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதன்படி, விண்ணப்பங்களை...
நாட்டின் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் தெரியவந்துள்ளது.
2022-23 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும்...