உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிர...
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில் தரநிலைகள் மற்றும்...
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களாக CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால்...
காஸா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கோரிக்கை...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை...
சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான "Shi Yan 6" என்ற சீனக் கப்பலுக்கு இந்த நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
குறித்த...
மாத்தறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது குறித்து மின்சார...
வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு தொடரும் பட்சத்தில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.