போலி ஸ்டிக்கர்களை பயன்படுத்தி மதுபானத்தை விற்பனை செய்தமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களின் வரி நிலுவை இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வரியைச் செலுத்த தவறும்...
நகர்ப்புற வாழ்க்கைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால கனவு வீட்டு உரிமையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் மற்றும் முன்னுரிமை விலைகளை...
இலங்கையின் நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB உடன் கைகோர்த்துள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம், JICA, ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவித்...
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
கட்டண உயர்வுக்கு ஒப்புதல்...
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் நோக்கில் பிரான்ஸ் அரசாங்கம் உட்பட பல தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்களுக்கு இலங்கை அதிகபட்ச பங்களிப்பை வழங்கி...
ஆப்கானிஸ்தான், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,445க்கும்...
கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.
கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல்...
கணேமுல்ல மற்றும் பல்லேவெல நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் செல்லும் அனைத்து புகையிரத சேவைகளிலும் சிறிது தாமதம் இடம்பெறலாம் என திணைக்களம்...