இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸும் தற்போதைய போர் மோதல்களைக் கருத்தில் கொண்டு மத்திய அவசர அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்பு...
ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.
அக்டோபர் 7 அன்று,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால்...
காஸாவில் 5வது நாளாக ஹமாஸ் படைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பின்னதுவவிற்கும் இமதுவவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை...
அடுத்த வருடம் அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்த்து நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை...
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மலைப்பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்...
மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நிலவும் காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால்...