அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் இயல்பாகவே நடத்தப்படும் என்பதால், எந்தக் கட்சிக்கும் அதனை ஒத்திவைக்க வாய்ப்பில்லை...
காசாவின் வடக்கு பகுதியில் உள்ள அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் சுமார் 1.1...
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து, இலங்கை : கடன் நிலைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்திற்கான பாதைகள் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி இன்று (13) மொராக்கோவில் உள்ள மராகேஷில் நடைபெறும்...
இன்று (13) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில...
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒக்டோபர் 13 வெள்ளிக்கிழமையன்று அதாவது இன்று இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்துமாறு ஹமாஸின் முன்னாள் தலைவர் காலித் மஷால் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முன்னாள் ஹமாஸ் தலைவர்...
இலங்கைக்கான மருந்துப் பொருட்களை வழங்குவதில் சிக்கல் நிலையில் உள்ள Isolez Biotech Pharma க்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக இடைநிறுத்தி இரத்து செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த உத்தரவு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன...
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் இராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும்...