கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (Organisation of Islamic Cooperation)...
மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்தில் செய்யப்படும் பணிகளுக்கு அதிக மின்சாரம் செலவழிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படும்...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அவர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து...
இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம்...
இந்நாட்களில் பரவி வரும் Viral Conjunctivitis எனும் கண் நோய் பரவுவதைத் தடுக்க இயன்றவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருப்பதும் நோயாளிகளுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் அவசியம் என தேசிய கண் மருத்துவமனை பணிப்பாளர்...
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்கட்சியில் ஆசனம் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம்...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி...
காஸா பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியதன் காரணமாக, இந்த நாட்டில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்...