follow the truth

follow the truth

November, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஹரக் கட்டாவுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படும் நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் தப்பிச்...

மருத்துவமனையை நாம் தாக்கவில்லை – இஸ்ரேல் மறுப்பு

காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் போராளிகளால் மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் அனுப்பிய ஏவுகணை வழிதவறி மருத்துவமனையை தாக்கியதாக இஸ்ரேல்...

மின் கட்டண திருத்தம் குறித்து மக்களின் கருத்துகள் – ஆலோசனைகளை பெறும் நடவடிக்கை இன்று

மின் கட்டண திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இன்று (18) வாய்மொழியாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பிரதேசங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...

பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து

இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா அந்த மாநாட்டை இரத்து செய்துள்ளார். ஏனெனில் காஸா பகுதியில்...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

அட்டைகள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, ஒன்பது இலட்சத்தை தாண்டியுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், ஓராண்டுக்கு முன், சாரதி அனுமதிப்பத்திரம்...

காஸா மக்களை தாக்குவதை உடனடியாக நிறுத்து – ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் இஸ்ரேலிய விமானப்படை...

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று (17) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி...

Must read

குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள்...

முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் எம்.பியாக சுகத் வசந்த டி சில்வா தெரிவு

இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள்...
- Advertisement -spot_imgspot_img