X அதன் பயனர்களுக்கு சிறப்புக் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பின்வருமாறு கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சோதனையின் கீழ், பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்தில்...
சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று...
சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர்...
லெபனானில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று(17) தெரிவித்திருந்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இது குறித்து...
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது மக்களுக்கு அறிவித்துள்ளது.
பலஸ்தீனத்திற்கு அருகில் அமைந்துள்ள லெபனானில் தற்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் தலைநகர்...
மழையுடன் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46% ஆக உயர்ந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 77% ஆகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 44% ஆகவும் அதிகரித்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் கட்டுப்பாட்டு செயலகத்தின் பணிப்பாளர்...
வெளிநாட்டு சந்தையில் இந்த நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின்...