கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இந்நாட்களில் கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும், முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பெறுபேறுகளை கணினி மயமாக்கும்...
நாடாளுமன்ற வாக்களிப்பு முறையை கலப்பு முறைக்கு மாற்றுவது தொடர்பில், மக்கள் ஆணைக்கு அமைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கருத்துக்களை அறியும் வகையில் இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத்...
அரசாங்கம் தற்போது காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த திரு.கிரியெல்ல, மக்கள் தேர்தலையே கோருவதாகவும், தேர்தலே நாட்டின் அவசரத் தேவை எனவும்...
இஸ்ரேல் - காஸா போர் சூழலில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்பதாக தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.
பைடனை வரவேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
காஸா பகுதியிலுள்ள அல் அஹில் மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டு தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தற்போது நடந்து வரும் போரில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 3,000...
காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம்...
2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 16வது போட்டி இன்று (18) நடைபெறுகிறது.
அதன்படி, நியூசிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...
இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் 121...