கொஸ்லந்த, மிரியபெத்த, பழைய மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறமும் அதிக ஆபத்துள்ள பகுதியிலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி, அதன் முன்னேற்ற அறிக்கையினை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி...
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது 3,487 ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் 12,065 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இறந்த பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, காயமடைந்த பலஸ்தீனியர்களில் 70...
நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை மத்தியஸ்தம் செய்து சமாளிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சுகாதார...
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரை சந்திப்பார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதியில் இடம்பெற்று...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...
மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின்...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, வடமேல்,...
சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் போக்கு உள்ளது.
கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி...