கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள் விற்பனை செய்யப்படும் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள 20 கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு நுகர்வோர் அதிகார சபையினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விற்பனை நிலையங்களில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் கைத்தொலைபேசிகள்...
இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் பாராளுமன்றத்தில் நாளை (20) காலை 09.30 மணி முதல் மாலை...
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ்...
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையானது நாடாளுமன்ற...
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக்...
பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பாதையை திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது.
அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக...
ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
இதனால் 425 கிராம்...