தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க கூடும் என சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
இஸ்ரேல் எதிர்கொண்ட இருண்ட நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேலின்...
ஒக்டோபர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (22) காலை 8 மணி வரை பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய...
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது.
சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்தான் எல்லைக்கு...
இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய Litton Das 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்...
2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (20) சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர், மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல், மத்திய, கிழக்கு,...