சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்தும் ஓட்டைகள் காணப்படுவது மிகவும் ஆபத்தான நிலைமை என புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புவியியலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்...
இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20)...
உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது.
அதிக பக்க விளைவுகள் இல்லாமல் அதிக செயல்திறனைக் காட்டுவதாக இந்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
25...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ்...
தாம் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்காவிடின் தாம் நிரந்தரமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருப்பேன் என சபாநாயகரிடம் தெரிவிக்கிறேன் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
"அப்படியென்றால் நாங்கள் தூக்கி...
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க...
நாளை (20) மழையின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட...
சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் பஸ்களை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பஸ் உரிமையாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று...