follow the truth

follow the truth

November, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நீர்வீழ்ச்சிகளை சுற்றி மக்கள் நீராடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக நீர் பெருகும் அபாயம்...

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும்...

லெபனானில் இலங்கை பெண் சடலமாக மீட்பு

லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் என தெரியவந்துள்ளது. WhatsApp...

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையில் வெளிநாட்டு நிறுவனம்?

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த...

மஹிஷ் தீக்ஷன காயம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷன காயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (21) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் காயமடைந்தார். இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு...

காஸா மக்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காஸா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடும் மோசடி : சிக்குமா அதிகாரி?

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலக அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சாரதி பயிற்சி பாடசாலைகள் மற்றும் தரகர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 400 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிட்டு மோசடியில் ஈடுபட்டு...

Must read

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ

பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப்...
- Advertisement -spot_imgspot_img