நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல்...
மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாக்தாத் சர்வதேச...
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரையிலும், போயா...
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்...
கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை சேதமடைந்துள்ளமையினால் புகையிரத தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும்...
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்க தயாராக...
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என...
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7ம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து,...